திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் சிவன் கோயிலென்றாலும் அதன் பெரு கோபுரங்களையும் மண்டபங்களையும் பல சந்நிதிகளையும் உருவாக்கிய விஜயநகர அரசர்கள் தாக்கத்தினால் அவர்களுடைய கட்டுமானங்களில் வைணவச் சிற்பங்கள் நிறைந்திருக்கிறது. ஆனால் ஒரு சமண சிற்பமும் இருப்பது ஆச்சரியம்.
புரவி மண்டபத்தின் தெற்குப் பகுதி தூண் ஒன்றின் கீழ்ப்புறத்தில் கிழக்கு நோக்கியவாறு உள்ளது இந்த பார்சுவநாதர் சிற்பம்.
புரவி மண்டபத்தின் தெற்குப் பகுதி தூண் ஒன்றின் கீழ்ப்புறத்தில் கிழக்கு நோக்கியவாறு உள்ளது இந்த பார்சுவநாதர் சிற்பம்.
![]() |
| பார்சுவநாதர்: புரவி மண்டபம் |

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக